(06.05.2020) எங்களது…
தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர்கள்
சங்கத்தின் சார்பாக….
ரூ 1,00,000/- (ஒரு லட்சம்) க்கான
காசோலையை..
A.S. அறிவழகன் ( தலைவர் ),
C.பகலவன் ( செயலாளர் )
A. சார்லஸ் ( பொருளாளர் )
மூவரும் உறுப்பினர்களின்
சார்பாக..
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சிரிடம்
கொரோனா தடுப்பிற்க்காக
வழங்கினோம்.
அன்புடன்..
தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர்கள்
சங்கம்.
தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர்
மரியாதைக்குரிய
திரு சு. பழனி மாணிக்கம்
அவர்களையும்….
ராஜ்யசபா உறுப்பினர்
மரியாதைக்குரிய
திரு ஆர். வைத்தியலிங்கம்
அவர்களையும்…
தஞ்சாவூர் கட்டட பொறியாளர்கள் மற்றும் எழிற்கலைஞர்கள் சங்கம்
( CIVIL ENGINEERS AND
ARCHITECTS ASSOCIATION )
சங்கத்தின் பொறுப்பாளர்கள் சந்தித்து..
Advocates க்கு என Bar Council
இருப்பதைப் போல..
Doctors க்கு என Medical Council
இருப்பதை போல..
CIVIL ENGINEERS க்கு என
ENGINEERS COUNCIL..
தொடங்க வேண்டும் என்கிற
மாநில கூட்டமைப்பின்
கோரிக்கையை எடுத்துரைத்து..
பாராளுமன்றத்தில் இது
தொடர்பான கோரிக்கையை
வழியுறுத்த வேண்டி…
கோரிக்கை மனுவை பாராளு
மன்ற உறுப்பினர்களிடம்
வழங்கப்பட்டது…
130 கட்டட பொறியாளர்களை உறுப்பினர்களாக கொண்ட….
தஞ்சாவூர் கட்டுமான பொறியாளர்கள் சங்கத்தின் (CIVIL ENGINEERS ASSOCIATION, THANJAVUR) ….16 ஆம் ஆண்டு…
பணியேற்பு விழா நேற்று (11-4-2021) A.Y.A SPORTS CLUB ல் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில்…
சங்க தலைவராக…..
பொறியாளர் ஆ.சு.அறிவழகன்
சங்க செயலாளராக…..
பொறியாளர் சி.பகலவன்
சங்க பொருளாளராக….
பொறியாளர் அ.சார்லஸ்
ஆகியோர் பணியேற்றுக் கொண்டோம்..
இந்த நிகழ்வில்…
சிறப்பு விருந்தினராக அண்ணன் திருச்சி சிவா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்…
இன்று தஞ்சை சரபோஜி கல்லூரியில், ஆதரவற்ற
நிலையில உள்ள 120 நபர்களுக்கு…
தஞ்சாவூர் கட்டட பொறியாளர்
சங்கத்தின் சார்பாக கீழ்கண்ட பொருட்கள் அனைத்தும்….
100 Bed Sheet களும்
மற்றும்..
Sugar – 50kg, Biscuits Packets,
Rusk Packets, Colgate Paste,
Soaps,Tea powder, oil packet..Etc..
உடனடியாக வாங்கி &
இன்று பயனாளிகளுக்கு…
தஞ்சாவூர் மாநகராட்சி
ஆணையர். முன்னிலையில்
நேரடியாக வழங்கப்பட்டது..
இதற்க்கு உறுதுணையாக இருந்த
அனைத்து பொறியாளர்
நண்பர்களுக்கும் நன்றி…
தஞ்சாவூர் கட்டட பொறியாளர்கள் & எழிற்கலைஞர்கள் சங்கம்.
18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கும் மற்றும்….
45 க்கு மேற்பட்டோர்களுக்கும்…
தஞ்சை கட்டுமான பொறியாளர்கள் சங்க கட்டடத்திலும் & தஞ்சை கட்டுநர் சங்க கட்டடத்திலும்….
பொறியாளர்கள் மற்றும் குடும்பத்தினர்கள், SUPERVISORS, கட்டுமான தொழிலாளர்கள், சக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும்….
மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின்படி covid_19 தடுப்பூசிமுகாம் இன்று (27.5.21) காலை10 மணி முதல் மாலை
4 மணி வரை சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வில் 421 நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் மிக்க நன்றி…
தஞ்சை கட்டுமான பொறியாளர்கள் சங்கம்.















